"சர்வம் மாயா" பட நடிகர் நிவின் பாலிக்கு சூர்யா-ஜோதிகா வாழ்த்து

3480பார்த்தது
"சர்வம் மாயா" பட நடிகர் நிவின் பாலிக்கு சூர்யா-ஜோதிகா வாழ்த்து
நிவின் பாலி நடித்து ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த 'சர்வம் மாயா' படத்தின் வெற்றியை பாராட்டி, நடிகர் சூர்யா - ஜோதிகா தம்பதியினர் அவருக்கு பரிசுகளை அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளனர். திரையரங்கு மற்றும் ஓடிடியில் பெரும் வரவேற்பை பெற்ற இப்படத்தில் நிவின் பாலியின் நடிப்பை பாராட்டி அனுப்பப்பட்ட இந்த வாழ்த்து செய்தியை, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you