சூர்யாவின் 'கருப்பு' படம் இன்று ரிலீஸ் இல்லை

7545பார்த்தது
சூர்யாவின் 'கருப்பு' படம் இன்று ரிலீஸ் இல்லை
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் நிதி நெருக்கடி காரணமாக இன்று வெளியாகவில்லை. சுமார் ₹10 கோடி வரையிலான நிலுவைத் தொகை தொடர்பான பேச்சுவார்த்தை நீடிப்பதால், காலை மற்றும் மதியக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதற்காக இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி மன்னிப்பு கேட்டுள்ளார். சிக்கல்கள் தீர்க்கப்பட்டு நாளை (மே 15) காலை 9 மணிக்குத் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி