விரைவில் ரூ.300 கோடி கிளப்பில் இணையும் சூர்யாவின் 'கருப்பு'

3968பார்த்தது
விரைவில் ரூ.300 கோடி கிளப்பில் இணையும் சூர்யாவின் 'கருப்பு'
சூர்யா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வரும் 'கருப்பு' திரைப்படம், வெளியான 11 நாட்களில் உலகளவில் ரூ.295 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ.100 கோடியை கடந்துள்ள இத்திரைப்படம், இந்த வாரமும் பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் இல்லாததால் விரைவில் ரூ.300 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி