விரைவில் தொடங்கும் சூர்யாவின் 'வாடிவாசல்' படப்பிடிப்பு

10பார்த்தது
விரைவில் தொடங்கும் சூர்யாவின் 'வாடிவாசல்' படப்பிடிப்பு
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் இத்திரைப்படத்திற்காக, ஒவ்வொரு மாதமும் தலா 10 நாட்கள் கால்ஷீட் ஒதுக்க சூர்யா ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தில் பிஸியாக இருக்கும் சூர்யா, அதன் பணிகளை முடித்தவுடன் 'வாடிவாசல்' நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி