'கருப்பு' படம் ரூ.300 கோடி வசூல்: இசையமைப்பாளருக்கு கார் பரிசு

5813பார்த்தது
சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான 'கருப்பு' திரைப்படம், கடந்த 15ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 2 வாரங்களில் உலகளவில் ரூ.300 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியடைந்த நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கும் ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவுக்கும் மகேந்திரா பிஇ 6 பேட்மேன் ரக காரை பரிசளித்துள்ளார். இந்தப் படம் சூர்யாவின் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த படமாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி