16 பந்துகளில் அரைசதம் அடித்த வைபவ் சூர்யவன்ஷி

9220பார்த்தது
16 பந்துகளில் அரைசதம் அடித்த வைபவ் சூர்யவன்ஷி
IPL 2026 தொடரின் இன்றைய எலிமினேட்டர் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பவுலர்களை திணறடித்து, வெறும் 16 பந்துகளில் அதிரடியாக அரைசதம் கடந்து சாதனை படைத்துள்ளார். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே சிக்ஸர் மழையை பொழிந்த அவர், 8 பிரம்மாண்ட சிக்ஸர்களை பறக்கவிட்டு ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். குறிப்பாக ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் வீசிய ஓவரில் 23 ரன்களை விளாசி வைபவ் அசத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி