உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில், அல்தாஃப் என்பவர் தனது மனைவி யாஸ்மின் வேறொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகச் சந்தேகப்பட்டுள்ளார். இதனால், மனைவியைக் கொலை செய்து கால்வாயில் வீசியுள்ளார். தொடர்ந்து, மனைவியைக் காணவில்லை என போலீசில் அவர் புகார் அளித்த நிலையில், அல்தாஃபின் நாடகத்தை போலீசார் அறிந்து, அவரை கைது செய்தனர்.