தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் புதிய தலைவராக தவெக சென்னை வடக்கு வட மாவட்ட செயலாளர் சிவா நியமிக்கப்பட்டுள்ளார். வாரியத்தின் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தவும், பொதுமக்களுக்கான திட்டங்களை விரைவுபடுத்தவும் இவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய நியமனத்தை தொடர்ந்து, தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் சிவாவிற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.