மகளிர் உலகக் கோப்பை: ரிச்சா கோஷ் சாதனை

1552பார்த்தது
மகளிர் உலகக் கோப்பை: ரிச்சா கோஷ் சாதனை
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்தார். இதன்மூலம், ஒரு மகளிர் உலகக்கோப்பைத் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த தென்னாப்பிரிக்காவின் லிசெல் லீ (12) சாதனையை ரிச்சா சமன் செய்துள்ளார். இந்தத் தொடரில், டெத் ஓவர்களில் (41-50 ஓவர்கள்) இறங்கி, 165.17 ஸ்ட்ரைக் ரேட்டில் 185 ரன்களை அவர் குவித்துள்ளார். இது அவரது அபாரமான ஆட்டத்திறனை வெளிப்படுத்துகிறது.

தொடர்புடைய செய்தி