டி20 உலகக் கோப்பை.. இன்று 3 முக்கிய ஆட்டங்கள்

3643பார்த்தது
டி20 உலகக் கோப்பை.. இன்று 3 முக்கிய ஆட்டங்கள்
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று (பிப்.16) மூன்று லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. அதன்படி, காலை 11 மணிக்கு டெல்லியில் நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - யுஏஇ அணிகள் மோதுகின்றன. பிற்பகல் 3 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - இத்தாலி மோதுகின்றன. அதேபோல், இரவு 7 மணிக்கு இலங்கையில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதவுள்ளன.

தொடர்புடைய செய்தி