டி20 உலகக் கோப்பை: இன்று 3 முக்கிய லீக் ஆட்டங்கள்

4670பார்த்தது
இந்தியா, இலங்கை இணைந்து நடத்தும் 10-வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், இன்று (பிப்., 14) மூன்று முக்கிய லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இலங்கையின் கொழும்பில் காலை 11 மணிக்கு அயர்லாந்து, ஓமன் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவில் மதியம் 3 மணிக்கு மற்றொரு போட்டியில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் இரவு 7 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளும் மோதுகின்றன.

தொடர்புடைய செய்தி