டி20 உலகக்கோப்பை: இன்று 3 லீக் ஆட்டங்கள்

6256பார்த்தது
டி20 உலகக்கோப்பை: இன்று 3 லீக் ஆட்டங்கள்
இந்தியா இலங்கையில் நடைபெற்று வரும் 10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (பிப்., 18) மூன்று லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ளன. அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறும்.

தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் - காலை 11 மணி (டெல்லி )

நமீபியா, பாகிஸ்தான் - பிற்பகல் 3 மணி (கொழும்பு இலங்கை)

இந்தியா, நெதர்லாந்து - இரவு 7 மணி (அகமதாபாத்)

தொடர்புடைய செய்தி