டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக ஹர்சித் ராணா விலகல்

19பார்த்தது
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக ஹர்சித் ராணா விலகல்
டி20 உலகக்கோப்பை தொடர் இன்று (பிப்.7) மும்பையில் தொடங்கவுள்ள நிலையில், காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஹர்சித் ராணா தொடரிலிருந்து விலகியுள்ளார். தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது ஏற்பட்ட கால்காயம் முழுமையாக குணமடையாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக நட்சத்திர வீரர் முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
Job Suitcase

Jobs near you