டி20 உலகக்கோப்பை தொடர் - இன்று மட்டும் 3 போட்டிகள்!

50பார்த்தது
டி20 உலகக்கோப்பை தொடர் - இன்று மட்டும் 3 போட்டிகள்!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (பிப்.07) தொடங்குகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் போட்டிகள் நடைபெறுகின்றன. தொடக்க நாளான இன்று 3 போட்டிகள் நடக்கின்றன. காலை 11 மணிக்கு கொழும்பில் பாகிஸ்தான்–நெதர்லாந்து, மதியம் 3 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் வெஸ்ட் இண்டீஸ்–ஸ்காட்லாந்து, இரவு 7 மணிக்கு மும்பை வான்கடேவில் இந்தியா–அமெரிக்கா (USA) அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்தி