டேபிள் டென்னிஸ்.. இந்திய ஜோடி தென் கொரியாவிடம் தோல்வி

3854பார்த்தது
டேபிள் டென்னிஸ்.. இந்திய ஜோடி தென் கொரியாவிடம் தோல்வி
சென்னையில் நடைபெற்று வரும் உலக டேபிள் டென்னிஸ் ஸ்டார் கன்டென்டர் போட்டியில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்யன் - ஹர்மீத் தேசாய் ஜோடி தென் கொரியாவிவுடன் மோதியது. இதில், 2-11, 3-11, 10-12 என்ற செட் கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் சினேகித் சுரவஜ்ஜூலா ஜப்பானின் மிசுகி ஓகாவாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் மானவ் தாக்கர் செக்குடியரசின் லுபோமிர் ஜான்காரிக்கிடம் தோல்வியடைந்தார்.

தொடர்புடைய செய்தி