பாகிஸ்தான் நகரங்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தி தாலிபான் பதிலடி

33பார்த்தது
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் விமானப்படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பாகிஸ்தான் நகரங்கள் மீது தாலிபான் படையினர் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர். இஸ்லாமாபாத் அருகே உள்ள ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. உடனடியாக போர் நிறுத்தம் செய்து தீர்வு காண, சீனா, ரஷ்யா, கத்தார் உள்ளிட்ட நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

தொடர்புடைய செய்தி