தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் எஸ். பத்மநாபன் காலமானார்

5499பார்த்தது
தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் எஸ். பத்மநாபன் காலமானார்
திருவள்ளுவர் பிறந்த இடம் கன்னியாகுமரிதான் என தனது ஆய்வுகள் மூலம் எடுத்துரைத்த பிரபல எழுத்தாளர் எஸ்.பத்மநாபன் (91) காலமானார். அவர் ஒரு வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வாளர், ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் எனப் பன்முகத் திறமை கொண்டவர். தமிழ்ப் பண்பாடு மற்றும் வரலாற்றில் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்ட அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி