தமிழ் இயக்குனர் சேரனின் தாயார் மறைவு

6930பார்த்தது
தமிழ் இயக்குனர் சேரனின் தாயார் மறைவு
திரைப்பட இயக்குநரும் நடிகருமான சேரனின் தாயார் கமலா பாண்டியன் (84) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார். அவரது மறைவுக்குத் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச் சடங்குகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி