தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 121வது பிறந்தநாள்.. அரசு மரியாதை

4587பார்த்தது
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 121வது பிறந்தநாள்.. அரசு மரியாதை
'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் 2019ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சி.பா.ஆதித்தனாரின் 121ஆவது பிறந்தநாள் இன்று (செப்.27) அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் இன்று அமைச்சர்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்துகிறார்கள்.

தொடர்புடைய செய்தி