தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்- அரசுக்கு சீமான் கேள்வி

5131பார்த்தது
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்- அரசுக்கு சீமான் கேள்வி
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். போராடிப் பெற்ற உரிமைகளை தவெக அரசு தாரைவார்ப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், பல்கலைக்கழக வரலாற்றிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டது இதுவே முதல்முறை என்றார். மேலும், இவ்விவகாரத்தில் கள்ளமௌனம் காக்கும் அரசின் அணுகுமுறை கையாலாகாத்தனம் என்றும் சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி