தமிழக பாஜக மையக்குழு கூட்டம்.. முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

6529பார்த்தது
தமிழக பாஜகவில் உட்கட்சி பிரச்னைகளை சரி செய்ய மையக்குழு கூட்டம் இன்று (பிப்.9) நடைபெறுகிறது. ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் பி.எல்.சந்தோஷ் தலைமையில் ஆலோசனை நடத்தப்படுகிறது. பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகினார். இதனால், அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவரை சமாதானப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி