போதைப்பொருள் புழக்கத்தை கண்டித்து பிப்.21-ல் தமிழக பாஜக ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
போதைப்பொருள் புழக்கத்தை கண்டித்து பிப்.21-ல் தமிழக பாஜக ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய அரசை கண்டித்து, வரும் பிப்.21-ம் தேதி பாஜக இளைஞரணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும் இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என மாநில பாஜக தலைமை இன்று (பிப்.17) அறிவித்துள்ளது. தேர்தல் நெருங்கும் சூழலில், பாஜக அறிவித்துள்ள இந்த போராட்டம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி