தமிழக பட்ஜெட் 2026: போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,600 கோடி ஒதுக்கீடு

4156பார்த்தது
தமிழக பட்ஜெட் 2026: போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,600 கோடி ஒதுக்கீடு
தமிழக சட்டப்பேரவையில் 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்.17) தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் போக்குவரத்து துறைக்கு ரூ.13,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், மகளிருக்கான 'விடியல் பயண'த் திட்டத்திற்காக ரூ.4,000 கோடி ஒதுக்கீடு செய்ப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் இலவச பேருந்து பயணத்திற்காக ரூ.1,782 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you