தமிழக பட்ஜெட் பிப்ரவரி 17-இல் தாக்கல்: பேரவைத் தலைவர் அறிவிப்பு

4பார்த்தது
தமிழக சட்டப்பேரவையின் 2026-27 நிதியாண்டிற்கான கூட்டத்தொடர் பிப்.17-ம் தேதி காலை 9:30 மணிக்கு கூடுகிறது என பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். திருநெல்வேலியில் இன்று (பிப்.7) செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்" என தெரிவித்துள்ளார்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி