தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: சட்டசபையில் தவெக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை

6பார்த்தது
தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: சட்டசபையில் தவெக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் 2026-27 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட பேரவைக் கூட்டம் நாளை மீண்டும் கூடுகிறது. இந்நிலையில், சென்னை பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. நாளை தொடங்கும் கூட்டத்தொடரில் அவையில் எவ்வாறு செயல்படுவது குறித்து இதில் ஆலோசிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி