தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம்: பட்டியல் வெளியீடு
By Maharaja B 459பார்த்ததுதவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம்பெறும் 23 எம்எல்ஏக்களின் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. தவெக எம்எல்ஏக்களான தூத்துக்குடி ஸ்ரீநாத், அவிநாசி கமலி, குமாரபாளையம் விஜயலட்சுமி, காஞ்சிபுரம் ரஞ்சித்குமார், கும்பகோணம் வினோத், திருவாடனை ராஜீவ், கடலூர் ராஜ்குமார், அரக்கோணம் காந்திராஜ், ஓட்டப்பிரடாரம் மதன்ராஜா, ராஜபாளையம் ஜெகதீஷ்வரி, ஈரோடு கிழக்கு விஜய் பாலாஜி, ராசிபுரம் லேகேஷ் தமிழ்ச்செல்வன், சேலம் தெற்கு விஜய் தமிழன் பார்த்திபன், ஸ்ரீரங்கம் ரமேஷ், வேளச்சேரி குமார், ஸ்ரீபெரும்புதூர் தென்னரசு, கோவை வடக்கு சம்பத்குமார், அறந்தாங்கி முகமது ஃபர்வாஸ், தாம்பரம் சரத்குமார், ஆர்.கே.நகர் மரிய வில்சன், கிணத்துக்கடவு விக்னேஷ் மற்றும் கிள்ளியூர் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார், மேலூர் விஸ்வநாதன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.