தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: காங்கிரஸ், அதிமுக எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு

5475பார்த்தது
தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: காங்கிரஸ், அதிமுக எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸின் 5 எம்எல்ஏக்களில் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகியோருக்கு வாய்ப்புள்ளது. இவர்களில் ஒருவருக்கு மீன்வளத்துறை ஒதுக்கப்படலாம். அதிமுகவில் இருந்து பிளவுபட்டு தவெகவை ஆதரிக்கும் 25 எம்எல்ஏக்களில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம்,  சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. மீதமுள்ளவர்கள் தவெகவில் இருந்து தேர்வு செய்யப்படலாம்.

தொடர்புடைய செய்தி