நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது

39பார்த்தது
நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது
முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் ஜூன் 5ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. தவெக அரசு பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் அமைச்சரவை கூட்டம் என்பதால் அதில் என்ன விவாதிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. புதிய திட்டங்கள், மேகதாது விவகாரம் உள்ளிட்டை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.