தமிழக அமைச்சர்களுக்கான புதிய சீனியாரிட்டி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதலமைச்சர் விஜய்க்கு அடுத்தபடியாக என்.ஆனந்த் 2-ம் இடத்திலும், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், KAS ஆகியோர் முறையே அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். இப்பட்டியலில் கூட்டணி கட்சிகளான
காங்கிரஸ் விஸ்வநாதன் 11-ம் இடத்தையும், விசிக வன்னி அரசு 14-ம் இடத்தையும் பெற்றுள்ள நிலையில், நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு 29-ம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.