தமிழக தலைமை செயலாளர் சாய்குமார் பதவிக்காலம் 6 மாதங்கள் நீட்டிப்பு

25பார்த்தது
தமிழக தலைமை செயலாளர் சாய்குமார் பதவிக்காலம் 6 மாதங்கள் நீட்டிப்பு
தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய்குமார் ஐ.ஏ.எஸ் அவர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் அவர் ஓய்வு பெறவிருந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக இந்த முக்கிய பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் செப்டம்பர் 1, 2026 முதல் பிப்ரவரி 28, 2027 வரை அவர் தமிழகத்தின் தலைமை செயலாளராக தொடர்ந்து நீடிப்பார்.

தொடர்புடைய செய்தி