தமிழக கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை

30பார்த்தது
தமிழக கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை
கோவை விமான நிலையத்தில் பின்புறம் காரில் ஆண் நண்பர் உடன் கல்லூரி மாணவி ஒருவர் பேசிக் கொண்டிருந்தள்ளார். அப்பேது அங்கு வந்த 3 பேர் இளைஞரை தாக்கிவிட்டு கல்லூரி மாணவியை தூக்கி சென்றுள்ளனர். பெண்ணின் நண்பர் அளித்த புகாரின் பேரில், அதிகாலை 4 மணியளவில் கல்லூரி மாணவியை நிர்வாணமாக போலீசார் மீட்டனர். அந்த 3 பேரும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள நிலையில், போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி