காவிரி பிரச்சனையில் தமிழக காங்கிரஸ் தலையிட வேண்டும் - கனிமொழி வலியுறுத்தல்

3பார்த்தது
மேகதாதுவில் அணை கட்டப்படும் என்ற கர்நாடக அரசின் அறிவிப்பு கண்டனத்திற்குரியது என்றும், இந்த விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் உடனடியாக தலையிட்டு அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார். மேலும், இத்திட்டத்தை திமுக ஆட்சியிலிருந்த வரை தடுத்து நிறுத்தியது என அவர் கூறியுள்ளார். நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி