தமிழக டிஜிபி நியமனம்: UPSC-க்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு

4146பார்த்தது
தமிழக டிஜிபி நியமனம்: UPSC-க்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு
தமிழக டிஜிபி நியமன விவகாரத்தில் திருத்தப்பட்ட முன்மொழிவை மாநில அரசு யுபிஎஸ்சி இடம் ஒரு வாரத்திற்குள் சமா்ப்பிக்க வேண்டும், அதன் பிறகு 2 வாரங்களுக்குள் யுபிஎஸ்சி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று (பிப்., 12) உத்தரவிட்டது. டிஜிபி சங்கர் ஜிவால் 31.8.2025 அன்று ஓய்வு பெற்ற நிலையில், ஜி. வெங்கடராமன் பொறுப்பு டிஜிபியாக 1.9.2025 தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹென்றி திபேன், இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார்.

தொடர்புடைய செய்தி