தமிழக தேர்தல் தேதி.. வெளியான முக்கிய தகவல்

12பார்த்தது
தமிழக தேர்தல் தேதி.. வெளியான முக்கிய தகவல்
பிரதமர் மோடி நாளை மறுநாள் (மார்ச் 11) திருச்சியில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச இருக்கிறார். அவர், டெல்லி திரும்பிய பிறகு 5 மாநில தேர்தல் தேதிக்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற அதிகம் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.