அடுத்த வார இறுதியில் தமிழ்நாடு தேர்தல் தேதி அறிவிப்பு?

0பார்த்தது
அடுத்த வார இறுதியில் தமிழ்நாடு தேர்தல் தேதி அறிவிப்பு?
தமிழ்நாடு சட்டமன்ற தேத்தல் தேதி அடுத்த வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10ம் தேதிக்கு பின்னர் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வரும் 10ம் தேதி வரை அந்த மாநிலங்களில் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ளவுள்ள நிலையில், அடுத்த நாளே கூட தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி