தமிழ்நாடு தேர்தல்.. விமான கட்டணம் உயர்வு

18பார்த்தது
தமிழ்நாடு தேர்தல்.. விமான கட்டணம் உயர்வு
தமிழ்நாட்டில் நாளை (ஏப்.23) வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், விமானக் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி சென்னை - தூத்துக்குடிக்கு சாதாரண நாட்களில் ரூ.5,354 கட்டணமாக உள்ள நிலையில் இன்று ரூ.17,527க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை - மதுரைக்கு ரூ.13,320, திருச்சிக்கு ரூ.14,237ஆக விமானக் கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னை - கோவைக்கு சாதாரண நாட்களில் ரூ.3,319 கட்டணமாக உள்ள நிலையில் இன்று ரூ.12,027 விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி