மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 முதல் 25,000 வரை.. தமிழக அரசு அறிவிப்பு

24பார்த்தது
மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 முதல் 25,000 வரை.. தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு, தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மாதம் ரூ.10000 முதல் ரூ.25000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதி பெற மாணாக்கர்களின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.8.00 இலட்சத்திற்குள் இருத்தல் வேண்டும் மற்றும் மாணாக்கர் தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இத்திட்டத்திற்கு “fellowship.tntwd.org.in” என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி