தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு

5பார்த்தது
தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு
தமிழக மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், ஊழியர்களுக்கு 6% வரை ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கடந்த டிசம்பர் முதல் நிலுவையில் உள்ள ஊதிய தொகை ஒரே தவணையாக வழங்கப்படும் என்றும், 10 ஆண்டுகள் பணிமுடித்தவர்களுக்கு கூடுதல் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி