வார விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு ஏற்பாடு

78பார்த்தது
வார விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு ஏற்பாடு
தமிழகத்தில் வருகிற சனி, ஞாயிறு வார விடுமுறையொட்டி சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நவ.21 அன்று 340 பேருந்துகளும், நவ.22 அன்று 350 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மற்ற மாவட்டங்கள் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்தும் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி