"தமிழக அரசு முன்னோக்கி நகர்த்துகிறது" - விஜய்சேதுபதி பேச்சு

24பார்த்தது
"தமிழக அரசு முன்னோக்கி நகர்த்துகிறது" - விஜய்சேதுபதி பேச்சு
திமுக அரசு குறித்து நடிகர் விஜய்சேதுபதி கருத்து தெரிவித்துள்ளார். ‘உலகம் உங்கள் கையில்' 10 லட்சம் கல்லூரி மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்கும் விழாவில் இன்று (ஜன.05) பேசிய அவர், “ஒருவருக்கு கல்வி கிடைப்பதன் மூலம் அவரது தலைமுறை, அவரது குடும்பம் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்கிறது. அதற்கு முக்கிய பங்கை இந்த அரசு மறுபடி மறுபடி செய்கிறது” என புகழாரம் தெரிவித்துள்ளார். முன்னதாக, ‘நமது திராவிட மாடல் அரசு அறிவை, கல்வியை மூலதனமாகப் பார்க்கிறது’ என நடிகர் மணிகண்டன் கூறினார்.

தொடர்புடைய செய்தி