சபரிமலை பக்தர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்

4பார்த்தது
சபரிமலை பக்தர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்
கேரளாவில் தொடரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சபரிமலைக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள ஐயப்ப பக்தர்கள் தங்களது பயணத்தை மறுபரிசீலனை செய்து ஒத்திவைக்குமாறு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விருதுள்ளது. பம்பை ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதாலும், நிலச்சரிவுகளால் இதுவரை 8 பேர் பலியாகியுள்ளதாலும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி இந்தப் பயண ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி