3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

2பார்த்தது
3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காத்திருப்புப் பட்டியலில் இருந்த டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜீவ் குமார் காவல்துறை அகாடமி டி.ஜி.பி-யாகவும், முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி செந்தில்வேலன் அதே அகாடமியின் கூடுதல் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு இன்று இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்தி