6 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

6பார்த்தது
6 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
தமிழ்நாட்டில் 6 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி திருச்சி மாவட்ட எஸ்பியாக டோங்கரே பிரவீன் உமேஷும், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஐஜியாக பி.கே.செந்தில் குமாரும், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு எஸ்பியாக ஷியாமளா தேவியும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருச்சி, பெரம்பலூர், தென்காசி, திருப்பத்தூர் மாவட்டங்களுக்குப் புதிய எஸ்பிக்கள் நியமக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி