வார விடுமுறை சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்த தமிழ்நாடு அரசு

85பார்த்தது
வார விடுமுறை சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்த தமிழ்நாடு அரசு
வார இறுதி விடுமுறையை முன்னிட்டு நவம்பர் 23 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் எளிதில் சொந்த ஊர்களுக்கு செல்ல கூடுதல் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தற்போது வரை 5,000-க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். www.tnstc.in மற்றும் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

தொடர்புடைய செய்தி