தமிழக அரசின் இலவச வீடு திட்டம்.. யாருக்கு கிடைக்காது

1545பார்த்தது
தமிழக அரசின் இலவச வீடு திட்டம்.. யாருக்கு கிடைக்காது
கலைஞர் கனவு இல்லம் திட்டம் என்பது 2030க்குள் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டமாகும். இந்நிலையில், 2026க்குள் 1 லட்சம் வீடுகள் கட்ட கிராமப்புற ஏழை குடும்பங்களுக்கு ரூ.3.50 லட்சம் மானியம் (ரூ.3.10 லட்சம் பணம் + ரூ.40,000 கட்டுமானப் பொருட்கள்) வழங்கப்படுகிறது. கூடுதலாக ரூ.1.50 லட்சம் வரை வங்கி கடன் பெறலாம். ஏற்கனவே RCC வீடு, அரசு வீட்டு திட்ட உதவி பெற்றவர்கள் தகுதி இல்லை. ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி