ரூ.90 லட்சத்தை மிச்சப்படுத்திய தமிழக அரசு

75பார்த்தது
ரூ.90 லட்சத்தை மிச்சப்படுத்திய தமிழக அரசு
சென்னையில் கடந்த ஜூன் 30-ம் தேதி அறிமுகமான மின்சார பேருந்து சேவையால், ஒரு மாதத்தில் மட்டும் ரூ.90 லட்சம் டீசல் செலவு மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மொத்தம் 120 மின்சார பேருந்துகள் 6.55 லட்சம் கி.மீ பயணம் செய்துள்ளன. இதன் மூலம் 12.80 லட்சம் பயணிகள் பயன் பெற்றுள்ளனர். டீசல் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் ரூ.1.60 கோடி வரை செலவாகியிருக்குமெனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி