பத்திரிகையாளர்கள் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கும் தமிழக அரசு

2977பார்த்தது
பத்திரிகையாளர்கள் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கும் தமிழக அரசு
தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் கொண்ட முழுநேர பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.50,000 வரை நிதியுதவி வழங்கும் 'பத்திரிகையாளர் மருத்துவ நிதியம்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்த 3 மாதங்களுக்குள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் விண்ணப்பிப்பதன் மூலம், நோய் பாதிப்பு மற்றும் செலவினத்திற்கு ஏற்ப இந்த நிதியுதவியை பெற முடியும்.

தொடர்புடைய செய்தி