தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் 2025 - 2026

0பார்த்தது
தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் 2025 - 2026
2025–26 ஆம் ஆண்டிற்கான ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் மேலும் 1 லட்சம் வீடுகள் கட்ட தமிழக அரசு ரூ.3,500 கோடி ஒப்புதல் வழங்கியது. தகுதியானோருக்கு நிரந்தர வீடுகள் வழங்குவது நோக்கம். மு.க. ஸ்டாலின் ‘தேர்வுக் காலம்’ செயலி, ‘திறன் 360’ தளத்தை தொடங்கி வைத்தார். மேலும் சென்னை ஷெனாய் நகரில் ரூ.62.50 கோடி மதிப்பிலான குடிமைப் பணிகள் பயிற்சி மையத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

தொடர்புடைய செய்தி