பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்த தமிழக ஆளுநர்

4720பார்த்தது
பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்த தமிழக ஆளுநர்
மேற்காசிய போர் சூழல் காரணமாக முன்னெச்சரிக்கையாக எரிபொருளை சேமிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். அவரும் தனது பாதுகாப்பு வாகனங்களை குறைத்துக் கொண்டுள்ள நிலையில், பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கரும், Convoy-யை குறைத்துக் கொண்டார். முன்னதாக மத்திய அமைச்சர்களும், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் தங்களது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி