தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிப்பு

0பார்த்தது
தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிப்பு
தீபாவளியை முன்னிட்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காலை 6 முதல் 7 மணி மற்றும் இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுமாறு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி